tag:blogger.com,1999:blog-8130572.comments2023-08-10T17:38:07.036+05:30அர்த்தமண்டபம்சுதேசமித்திரன்http://www.blogger.com/profile/10553784263990082472noreply@blogger.comBlogger87125tag:blogger.com,1999:blog-8130572.post-36402897437280152302010-12-16T17:17:47.176+05:302010-12-16T17:17:47.176+05:30ஐயோ....எண்டே ஈஸ்வரா!!!!!!!!!ஐயோ....எண்டே ஈஸ்வரா!!!!!!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8130572.post-60319764197196482972010-01-10T16:38:54.912+05:302010-01-10T16:38:54.912+05:30நல்ல கட்டுரை... இந்தத் தவற்றில் மீடியாவின் பங்கு ம...நல்ல கட்டுரை... இந்தத் தவற்றில் மீடியாவின் பங்கு முக்கியமானது என்று நினைக்கிறேன்...

இராம்Costal Demonhttps://www.blogger.com/profile/02052204282718272663noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8130572.post-23379520481806439862009-12-28T23:49:25.501+05:302009-12-28T23:49:25.501+05:30நாகேஷுக்கும் கர்நாடகாவிற்கும் எந்த
சம்பந்தமும் கி...நாகேஷுக்கும் கர்நாடகாவிற்கும் எந்த
சம்பந்தமும் கிடையாது. அவர் கன்னடம்
பேசும் மாத்வர் என்பதால் கர்நாடகா
ஆகி விட மாட்டார். நாகேஷ் பற்றி அருமையாக எழுதப்பட்டுள்ளது.basuhttps://www.blogger.com/profile/05420750506603693207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8130572.post-85973023010761089942009-11-11T11:10:30.162+05:302009-11-11T11:10:30.162+05:30உங்கள் 'காக்டெய்ல்' படித்து அதன் நுணுக்கம்...உங்கள் 'காக்டெய்ல்' படித்து அதன் நுணுக்கம் வியந்தவன்; 'உயிரோசை'யில் நீங்கள் எழுதுகிற கட்டுரைகளை விரும்பிப் படிக்கிறவன் நான். நீங்கள் ஒரு சிந்தனாவாதி என்கிற வகையில் உங்களைப் பிடிக்கிறது.

இந்தக் கட்டுரையை 'நாடோடிகள்' நாயகியின் தந்தையார் கொண்ட நோக்கிலிருந்து தொடங்குவது நீங்கள் ஒரு வறட்டுக் கட்டுரையாளன் அல்ல, ஒரு கலைஞன் என்பதை நிறுவுகிறது.

உங்கள் முடிபு சரிதான். ஒழுக்கம் கற்பு என்பதெல்லாம் சும்மா. ஒருவர் சம்பாத்தியம் முக்கியம். அது திரைத் துறையில் அவ்வளவு தெளிவாக இல்லை. தெளிவுபடும் நாள் வரும் என்று நம்புவோமாக.

கட்டுரை ஆண்மகன் பார்வையில் இருக்கிறது. திரைத்துறைப் பெண்மக்கள் நிலைமை? திரைத்துறைப் பெண்களை மணந்து இல்லறம் பேண விழைதல் குறித்த சிக்கல்களும் பேசப் பட்டிருந்தால் சீராக இருந்திருக்கும்.

உங்கள் இணையத்துக்கு வழிகாட்டிய ராஜநாயஹத்துக்கு நன்றி.

- ராஜசுந்தரராஜன்rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8130572.post-47811837227836668512009-10-05T09:30:12.413+05:302009-10-05T09:30:12.413+05:30ஐயா, சினிமாக்காரர்கள் பற்றிச் சொல்வதற்கு முன் எதற்...ஐயா, சினிமாக்காரர்கள் பற்றிச் சொல்வதற்கு முன் எதற்காக கவர்மெண்ட் வேலை, ஐரோப்பிய கலாசாரம் என்று இத்தனை பெரிய முன்னோட்டம்..? ரொம்பவே சுற்றி வளைத்துவிட்டீர்கள். நேரடியாகச் சொன்னால் புரிந்து கொள்வார்களா என்ற தயக்கம் என்று சொல்ல வேண்டாம்... தங்கள் தரப்பைச் சொல்வதில் சினிமாக்காரர்கள் காட்டும் தயக்கம்தான் மற்றவர்களை சந்தேகம் கொள்ள செய்கிறது. நம் கருத்தை ஊருக்கு உரக்கச் சொல்வோம்..!சி. முருகேஷ் பாபுhttps://www.blogger.com/profile/13552788631536022306noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8130572.post-54976401698092886152009-09-15T21:14:52.003+05:302009-09-15T21:14:52.003+05:30:-)):-))தினேஷ் ராம்https://www.blogger.com/profile/01805293419589369979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8130572.post-33794981559314503802009-09-08T09:36:40.338+05:302009-09-08T09:36:40.338+05:30நிறைய எழுதுங்கள்.நிறைய எழுதுங்கள்.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8130572.post-28852662228969269312009-09-04T09:09:29.198+05:302009-09-04T09:09:29.198+05:30//கோவை மாதிரி ஒரு நகரில் வாழ்ந்து பார்த்தவர்களுக்க...//கோவை மாதிரி ஒரு நகரில் வாழ்ந்து பார்த்தவர்களுக்குத்தான் நான் சொல்வதன் அருமை புரியும். //

ம். கோவையில் வாழ்ந்தவர்களுக்கு சென்னை நிச்சயம் பிடிக்காது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8130572.post-8769497088408431692009-08-31T01:08:55.504+05:302009-08-31T01:08:55.504+05:30ஐரோப்பிய நாடுகளைப் போல எல்லாத் தொழிலும் சமமானதே என...ஐரோப்பிய நாடுகளைப் போல எல்லாத் தொழிலும் சமமானதே என்கிற நிலைப்பாடு வர்ணாசிரம தர்மத்தில் ஊறிய பாரதத் திருநாட்டில் இனியும்கூட எப்போது முகிழ்க்குமோ என்பதும்கூட ஐயப்பாடே.

அதான் சார் அதேதான்பாலாhttps://www.blogger.com/profile/13133814270844365810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8130572.post-46235539236909458052009-08-30T23:29:30.276+05:302009-08-30T23:29:30.276+05:30///ஒரு சினிமா வெளிவருகிறது என்று சொன்னால் பால்குடம...///ஒரு சினிமா வெளிவருகிறது என்று சொன்னால் பால்குடம், பதினைந்தடிப் பூமாலை, தாரை தப்பட்டை என்று எதிர்கொள்ளத் தயாராகிறது சமூகத்தின் ஒரு பிரிவு. குடும்பத்தோடு அதைப் போய்ப்பார்ப்பதற்கு குடும்ப பட்ஜெட்டில் நிதி ஒதுக்குகிறது வேறொரு பிரிவு, போய்ப் பார்க்கிறதோ இல்லையோ, பத்திரிகைகள் மற்றும் மீடியாக்களின் வாயிலாக அந்தப் படத்தின் ரிஸல்ட்டை அறிந்து அதைத் தமக்குள் விவாதித்துப் பொழுதைக் கழிக்கிறது இன்னுமொரு பிரிவு, தான் பெற்ற உத்தியோக உயர்வு, வருமான உயர்வு, தனது பிறந்தநாள், கல்யாண நாள் ஆகிறவற்றுக்காக சக நண்பர்கள் அல்லது உத்தியோகஸ்தர்களை அந்தச் சினிமாவுக்கு அழைத்துப்போய் கடன் தீர்க்கிறது மற்றுமொரு பிரிவு.

இப்படி சினிமாவைத் தங்கள் வீட்டு விசேஷம் போலக் கொண்டாடுகிற இந்தச் சமூக மனம், சினிமாவில் கொடிகட்டிப் பறக்கிற ஆட்கள் தவிர்த்து மற்றவர்களெல்லாம் தரங்கெட்டவர்கள் என்பதைப்போன்ற நிலைப்பாட்டை எடுத்திருப்பது எதனால்?///

நல்ல கட்டுரை சுதேசமித்திரன்.Chithran Raghunathhttps://www.blogger.com/profile/03504857164530751588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8130572.post-17671678013452131702009-08-05T01:34:37.241+05:302009-08-05T01:34:37.241+05:30கதையை நம்பாமல் சதையை நம்பினால் இப்படிதான் எல்லாவித...கதையை நம்பாமல் சதையை நம்பினால் இப்படிதான் எல்லாவிதமான உட்டாலக்கடி வேலையெல்லாம் பண்ண வேண்டியுள்ளது.

சில்லரை வியாபாரம் = நிஜமான சத்தம்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8130572.post-37199880753139406972009-08-04T20:39:01.421+05:302009-08-04T20:39:01.421+05:30கலக்கல்!கலக்கல்!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8130572.post-12868072596559267412009-08-02T00:52:16.164+05:302009-08-02T00:52:16.164+05:30இங்கே பின்னூட்டம் இடுவதற்காக என்னை மன்னிக்கவேண்டும...இங்கே பின்னூட்டம் இடுவதற்காக என்னை மன்னிக்கவேண்டும். காரணம் நானும் சினிமா பார்க்காத கோஷ்டிதான்.

ஆனால் ஒருகாலத்தில் வெளியாகும் அத்தனைப் படங்களையும் முதல் வாரத்திலேயே பார்த்துத் தீர்த்துக்கொண்டிருந்த நான், இப்போது சினிமாவே பார்க்காமல் இருக்க நீங்கள் சொல்லும் காரணங்கள் எவையும் இல்லை. எனக்கு அதுபற்றிய தவறான முன்முடிவுகள் / அபிப்ராயங்கள் எவையும் இல்லை - அந்த நேரத்தை நான் வேறு விஷயங்களில் செலவிட்டுக்கொள்கிறேன். Just a matter of prioratization. அவ்வளவுதான். இதனால் எனக்கு என்ன இழப்பு என்று எனக்குச் சத்தியமாகப் புரியவில்லை :)

- என். சொக்கன்,
பெங்களூர்.Naga Chokkanathanhttps://www.blogger.com/profile/13809158615482500103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8130572.post-63870400779406680292009-07-28T19:09:42.141+05:302009-07-28T19:09:42.141+05:30நான் விரும்புமிடம் ரஜினியின் மூக்கு ...அங்கு ஆட்டோ...நான் விரும்புமிடம் ரஜினியின் மூக்கு ...அங்கு ஆட்டோகிராப் போட உங்களால் முடியாது என்பதால் நான் முந்த விரும்பவில்லை.ஜீவா ஓவியக்கூடம்https://www.blogger.com/profile/00704968549394669481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8130572.post-64648634119893180212009-07-28T19:09:12.931+05:302009-07-28T19:09:12.931+05:30நான் விரும்புமிடம் ரஜினியின் மூக்கு ...அங்கு ஆட்டோ...நான் விரும்புமிடம் ரஜினியின் மூக்கு ...அங்கு ஆட்டோகிராப் போட உங்களால் முடியாது என்பதால் நான் முந்த விரும்பவில்லை.ஜீவா ஓவியக்கூடம்https://www.blogger.com/profile/00704968549394669481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8130572.post-142218716724170932009-07-28T12:06:47.656+05:302009-07-28T12:06:47.656+05:30ஆட்டோகிராப் எனக்கே.. Me the First...ஆட்டோகிராப் எனக்கே.. Me the First...butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8130572.post-64172207592447512782009-07-28T00:18:27.463+05:302009-07-28T00:18:27.463+05:30நல்ல பதிவு. அப்படி தப்பி தவறி படம் பார்க்...நல்ல பதிவு. அப்படி தப்பி தவறி படம் பார்க்கப் போய் ஒரு குப்பையான படத்தைப் பார்த்து விட்டவருக்கு, மறுபடி சினிமா பார்க்கும் எண்ணமே வராது. இவ்வளவையும் மீறி அடுத்த முறை டிக்கெட் வாங்க வரிசையில் நிற்க தனி தைரியம் வேண்டும்.

Film4thwall.blogspot.comTotohttps://www.blogger.com/profile/11378839298562431294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8130572.post-9001803391041787382009-07-27T22:59:50.579+05:302009-07-27T22:59:50.579+05:30நல்ல பதிவு.
நான் ஒரு சினிமா விரும்பி..நல்ல பதிவு.

நான் ஒரு சினிமா விரும்பி..butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8130572.post-80369924800846656072009-07-27T21:25:13.912+05:302009-07-27T21:25:13.912+05:30அய்யா
இந்த நிமிஷத்தில் நான் சிலவற்றை சொல்லிக்கொள்...அய்யா
இந்த நிமிஷத்தில் நான் சிலவற்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்
நான் சிங்கையில் இருந்த சமயத்தில் பொது நூலகம் செல்வது வழக்கம்
அப்போது தங்களின் புத்தகங்கள் சிலவற்றை பார்த்திருக்கிறேன் ஒருமுறை கூட எடுத்து படித்ததில்லை
அந்த சமயம் எனக்குள் "பாலக்குமாரன் ,வைரமுத்துவை தவிர எவரையும் பெரிதாய் எடுத்துக்கொள்ளாத தன்மை என்றே சொல்ல வேண்டும் .
இப்போது என் முட்டாள் தனத்தை எண்ணி வெட்குகிறேன்

எனக்கு சொல்ல தகுதி இல்லை
இருந்தாலும் சொல்கிறேன்
கட்டிபோடும் எழுத்துநடை அய்யா

நன்றி

பாலாபாலாhttps://www.blogger.com/profile/13133814270844365810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8130572.post-1417414924525540322009-07-23T19:59:30.470+05:302009-07-23T19:59:30.470+05:30aiyayyo, just now i read this post. i never knew t...aiyayyo, just now i read this post. i never knew that u were an assistant director! i wrongly assumed that u are not not involved with films and i had requested u to come to film world. now a correction- 'come back to film world!
i am sure u will get a break.Rajanhttps://www.blogger.com/profile/02195224031631202275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8130572.post-78746964215249809322009-07-23T19:47:11.924+05:302009-07-23T19:47:11.924+05:30at a stretch, i read ur july, june, may and april ...at a stretch, i read ur july, june, may and april posts. u have admirable command of the language and also have in depth knowledge on films. u shud seriously consider a career in films, screen play/story or dialogues or all with direction. i am sure u have a few knots and storylines and even have a full script or two! coimbatore has many multi millionaires , u can get a suitable person to make ur maiden attempt. Pa.Raghavan is doing well, S.Ramakrishnan is a respected name today. even Jeyamohan has compromised in films. u have the capability, u must join the film world.Rajanhttps://www.blogger.com/profile/02195224031631202275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8130572.post-89399490007318608532009-07-23T19:40:52.418+05:302009-07-23T19:40:52.418+05:30ur post was an eye opener for me about layers. in ...ur post was an eye opener for me about layers. in fact i feel if we can make use of layers effectively, the production cost can come down.that is a positive aspect.
but i dont know how costly it is(layering in small budget
movies)Rajanhttps://www.blogger.com/profile/02195224031631202275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8130572.post-49255947695996668112009-07-23T19:37:44.107+05:302009-07-23T19:37:44.107+05:30i was really surprised to realise that u can write...i was really surprised to realise that u can write humorously too. 3 paragraphs were superb, especially the 3 deliveries u faced and about the friendly umpire!I had tears in my eyes while reading those paragraphs and was laughing loudly.try more satire and humour.Rajanhttps://www.blogger.com/profile/02195224031631202275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8130572.post-45197751694729219652009-07-23T19:18:12.484+05:302009-07-23T19:18:12.484+05:30without spending even a minute, one can recall Bal...without spending even a minute, one can recall Balu Mahendra's sandhya ragam, Veedu are experiments. if u spare a moment , kamal's Rajapaarvai can also be termed as an experiment. for some one of your experience and in depth knowledge, i am sure u can substantiate many other tamil films like Vannak kanavugal-AmeerJan, and some off beat films like Udhirip pookkal, Azhiyadha Kolangal,Azhagi, 9 roopai nottu, Abhiyum naanum, Mozhi,... But i think u have made up ur mind to ridicule tamil films and so rubbish the entire history of tamil films at one go as lack of experimentation. just my view.

any way, i can realise u have vast knowledge on tamil , in fact malayalam and may be world films. i do appreciate it.just a request. try to be more positive.dont be so negative.

by the way, i am sure u r well read by cine industry people and well known by technecians/directors. ur novels (hospital, cocktail)are considered as racy and unputdownable by many bloggers/senior writers. there is nothing wrong in seeking opportunities in film making.

instead of waiting for an invitation, i suggest u utilise ur wide contacts and meet Producers with your storylines. i am sure there would be quite a few who would be ready to make good films.Rajanhttps://www.blogger.com/profile/02195224031631202275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8130572.post-48864720330203335612009-07-23T18:25:47.596+05:302009-07-23T18:25:47.596+05:30cinema mattum illai, advertisements are much worse...cinema mattum illai, advertisements are much worse. dark skinned persons are not featured in films at all.they completely ban dark complexioned persons.the Fair and lovely type of advts. shud be banned. we are probably the only country which respects/admires fair complexion and discourage/neglect dark complexion.Rajanhttps://www.blogger.com/profile/02195224031631202275noreply@blogger.com