October 07, 2008

சினிமாவுக்கு இனியும் சென்சார் தேவையில்லை


இந்த வார உயிரோசையில் சினிமாவுக்கு சென்சார் தேவையா இல்லையா என்பதை பற்றிய எனது கருத்தினை எழுதியிருக்கிறேன். சென்சார் எனும் சவரக்கத்தி என்பது தலைப்பு. அனுப்பிய பிறகு அதைவிட நல்ல தலைப்பு ஒன்று தோன்றித் தொலைத்து. அதுதான் நீங்கள் இங்கே காண்பது.

'சினிமாவுக்கு இனியும் சென்சார் தேவையில்லை'.

இந்தக் கட்டுரையின் வாயிலாக சென்சார் என்பது எந்த பாலினத்தின் வெளிப்பாடு என்பதை கண்டடைய முடிந்திருக்கிறது. சுட்டி இதோ: http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=267

1 comment:

பிச்சைப்பாத்திரம் said...

அன்புள்ள நண்பருக்கு,

இந்தப் பதிவிற்கு தொடர்பில்லாத பின்னூட்டமிது.

தமிழ் சினிமா மற்றும் அதன் பார்வையாளர்கள் தொடர்பாக நாகார்ஜீனன் சில எளிய கேள்விகள் எழுப்பியுள்ள ஒரு பதிவினைத் தொடர்ந்து இணையப்பதிவர்கள் சிலரும் அதனைத் தொடர்ந்து எழுதி வருகிறார்கள். புதிதாக எழுதுபவர் தனக்கு விருப்பமானவர்களைச் தொடரச் சொல்லி ஒரு வேண்டுகோளை முன்வைக்கலாம் என்பது பின்பற்றத் தேவையில்லாத ஒரு விதி. நீங்களும் உங்களின் சிறிய நேரத்தை செலவு செய்து இதில் பங்குபெற வேண்டுமென்பது என் விருப்பம். மேலதிக விவரங்களை அறிய நான் எழுதியுள்ள இந்த மாதிரியைப் பார்க்கவும். எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.

http://pitchaipathiram.blogspot.com/2008/10/blog-post_10.html